மொஹபத் கா சர்பத். Mohabbat ka Sharbat.


செய்முறையைப் பார்க்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

தேவையான பொருட்கள்:

தர்பூசனி நறுக்கியது - 1 கப்.

பால் - 200 மிலி.

ரோஸ் எசன்ஸ் - 15 மிலி.

சர்க்கரை - 2 ஸ்பூன்.

சப்ஜா விதை - 1 ஸ்பூன்.

ரோஸ் ஜெல்லி - சிறிதளவு.

ஐஸ் - சிறிதளவு.