ஆப்பிள் ஜுஸ். Restaurant Style Apple Juice.


செய்முறையைப் பார்க்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 1 கப்.

ஐஸ் கியுப் - தேவையான அளவு.

பால் - 200 மிலி.

சர்க்கரை - 2 ஸ்பூன் அல்லது தேவையான அளவு.