சிக்கன் பாப்கார்ன் சீக்ரெட்! Restaurant Style Chicken Popcorn Secret!


செய்முறையைப் பார்க்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

தேவையான பொருட்கள்:

எலும்பு நீக்கி சுத்தம் செய்யப்பட்ட சிக்கன் - 250 gram.

மஞ்சள் தூள் - 1/2 Spoon.

சீரகத் தூள் - 1 Spoon.

மிளகாய்த் தூள் - 1 Spoon.

மிளகுத் தூள் - 1/2 Spoon.

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 Spoon.

தயிர் - 1 கப்.

உப்பு - தேவையான அளவு.

மைதா மாவு - 1 கப்.

கான்பிளார் - 1 கப். 

மயோனஸ் - சிறிதளவு

சாஸ் - சிறிதளவு