செய்முறையைப் பார்க்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...
தேவையான பொருட்கள்:
சான்விச் பிரட் - 2 துண்டுகள்.
குடை மிளகாய் - சிறிதளவு.
கோஸ் - சிறிதளவு.
தக்காளி - 1/2.
வெங்காயம் - 1/2.
வெள்ளரிக்காய் - சிறிதளவு.
கேரட் - சிறிதளவு.
மஞ்சள் தூள் - 1/2 Spoon.
சீரகத் தூள் - 1 Spoon.
மிளகாய்த் தூள் - 1 Spoon.
உப்பு - தேவையான அளவு.
பாப்கார்ன் சிக்கன் - சிறிதளவு.
மயோனஸ் - சிறிதளவு.
சாஸ் - சிறிதளவு.