மயோனஸ் சீக்ரெட்! Restaurant Style Mayonnaise.

செய்முறையைப் பார்க்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

தேவையான பொருட்கள்:

முட்டை - 1

எலுமிச்சை - 1/2

பூண்டு - 5 பல்

சர்க்கரை - 1 ஸ்பூன்

இந்துப்பு (அ) சால்ட் - 1/4 ஸ்பூன்

பெரிபெரி மசாலா - 1/4 ஸ்பூன்

சன்பிளவர் ஆயில் (அ) ஆலிவ் ஆயில் - 100 ml