செய்முறையைப் பார்க்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 200 கிராம்.
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்.
சீரகத்தூள் - 1 ஸ்பூன்.
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.
பச்சைமிளகாய் - 2.
கறிவேப்பிலை - சிறிதளவு.
கொத்தமல்லி - சிறிதளவு.
உப்பு - தேவையான அளவு.
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்.
கடலை மாவு - 1 கப்
கான்பிளர் சோளமாவு - 1/4 கப்.