வெஜிட்டபிள் சேலட். Restaurant Style Vegetable Salad.


செய்முறையைப் பார்க்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

தேவையான பொருட்கள்:

சோளம் - 1 கப்.

வெள்ளரிக்காய் - 1.

கேரட் துறுவல் - சிறிதளவு.

மாங்காய் துறுவல் - சிறிதளவு.

குடைமிளகாய் - சிறிதளவு.

கொத்தமல்லி நறுக்கியது - சிறிதளவு.

மிளகுத்தூள் - 1/4 ஸ்பூன்.

மிளகாய்த்தூள் அல்லது சாட் மசாலா - 1/4 ஸ்பூன்.

லெமன் ஜுஸ் - சிறிதளவு.

உப்பு - மிகச்சிறிதளவு.