வாட்டர்மிலான் மொஜிட்டோ. Restaurant Style Watermelon Mojito. செய்முறையைப் பார்க்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...தேவையான பொருட்கள்:வாட்டர்மிலான் சிறியதாக நறுக்கியது - சிறிதளவு.எலுமிச்சம் பழம் - 1.புதினா இலைகள் - சிறிதளவு.உப்பு - மிகச்சிறிதளவு.சர்க்கரை - 200 கிராம்.ஐஸ் - சிறிதளவு.7up or Sprite or Soda - 200 ml.