இளநீர் பாயாசம் Secret Formula! Restaurant Style Tender Coconut Kheer. (ilaneer Paayasam)


செய்முறையைப் பார்க்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

தேவையான பொருட்கள்:

இளநீர் - 2.

பால் - 500 ml.

தேங்காய்ப் பால் - 1/2 கப்.

கன்டென்ஸ்ட் மில்க் - 100 கிராம்.

சர்க்கரை - 200 கிராம்.

ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு.